களைகளை அகற்றுதல் >>
உங்கள் விவசாயத்தில்* களைகளை எடுத்தல் கோடு எந்திரம் மூலம் மிகவும்
சுலபமாகி விடுகிறது.
எப்படி?
-
இதன் குறுகலான அகலம், குறுகலான இடை வரிசை இடைவெளியிலும் சுலபமாக
இயங்க உதவுகிறது.
-
இதன் இரட்டை கிரவுண்ட் கிளியரன்ஸ் பயிர் ஒரு குறிப்பிட்ட உயரம்
வளர்ந்த உள்ள போதிலும் கூட பயிர்கள் மீது சுலபமாக வழுக்கி செல்ல
உதவுகிறது.
-
இதன் குறுகிய தூரத்தில் சுற்றி திரும்பும் ஆற்றல் சிறு
பகுதிகளிலும் கூட சுலபமாக திருப்ப உதவுகிறது.
-
இதன் டூ-வே ஹைட்ராலிக்ஸ் களைகளை அகற்றும்போது குறிப்பிட்ட
ஆழங்கள் வரை சென்றடைய இலகு எடை கல்டிவேட்டருக்கு வசதி
அளிக்கிறது.
* காய்கறிகள், பழங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற
வரிசையாக நடப்படும் பயிர்களுக்கு.