நீர்ப்பாசனம் >>
உங்கள் வயலில்* தெளிப்பு மிகவும் சுலபமாகி விட்டது. இப்போது கோட்
உதவியால் தெளித்து உங்கள் பணம் மற்றும் நேரம் இரண்டையும்
மிச்சப்படுத்துங்கள்!
எப்படி?
-
இதன் 1000 ஆர்/நிமிடம் பிடிஓ தெளிப்புக்கு பயன்படுத்த உதவுகிறது
-
இதன் குறுகலான அகலம், குறுகலான இடை வரிசை இடைவெளியிலும் சுலபமாக
இயங்க உதவுகிறது.
-
இதன் இரட்டை கிரவுண்ட் கிளியரன்ஸ் பயிர் ஒரு குறிப்பிட்ட உயரம்
வளர்ந்த உள்ள போதிலும் கூட பயிர்கள் மீது சுலபமாக வழுக்கி செல்ல
உதவுகிறது.
*காய்கறிகள், பழங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற
வரிசையாக நடப்படும் பயிர்களுக்கு.