விசாரிப்பு படிவம் Book now

கோடு பற்றி

கோடு விவசாயிகளுக்கு அவர்களின் வயல்களை மிக சிறப்பாக நிர்வகிக்க ஒரு ஸ்மார்ட்டான பல உபயோக கருவி. இதன் கச்சிதமான அளவு வயல்களில் வேலைகளுக்கு (களை எடுத்தல் மற்றும் தெளித்தல்) மிகவும் தகுந்தது. இது வேலையாட்களை விவசாயி சார்ந்திருப்பதை குறிப்பிடத்தக்க விதத்தில் குறைப்பதோடு விவசாய செலவுகளையும் குறைக்கிறது.

எனவே, விவசாயி அவரது நிலம் மற்றும் வாழ்க்கை இரண்டிற்கும் முழுமையாக சிறப்பாக பொறுப்பேற்கிறார்.

விவசாயத்தில் நாங்கள் ஒரு புரட்சியை உருவாக்குவதாக அனைவரும் கூறுகின்றனர்.
உண்மைதான்.

ஆனால், அதை விட மிக அதிகம் நாங்கள் விவசாயத்தை ஒரு அற்புதமாக மாற்ற விரும்புகிறோம். நாங்கள் ஒரு அற்புதம் மூலம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறோம். அதுவே எங்களின் மிகப் பெரிய வெற்றி.

ஸ்வராஜ் வழங்கும் கோடு!

கோடு-ஐ விவசாயிக்கு மிகவும் முக்கியமான தயாரிப்பாக ஆக்குவது என்னவென்றால் இது ஸ்வராஜ் நிறுவனம் வழங்கும் ஒரு புதிய புதுமை. இங்கே இன்ஜீனியர்கள்தான் விவசாயிகள் போல் செயல்படுகிறார்கள்.

ஸ்வராஜ் டிராக்டர்கள் சுயசரர்புடன் செயல்படுதல் மற்றும் இந்தியாவில் முதன் முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டிராக்டர் என்னும் நோக்கத்துடன் 1974ல் நிறுவப்பட்டது. தற்போது ஸ்வராஜ் மிகவும் விரைவாக வளரும் ஒரு நிறுவனம் மற்றும் டிராக்டர்கள் மற்றும் விவசாய இயந்திரங்களை பல விதமாக தயாரிக்கிறது மற்றும் இந்தியாவில் முன்னணி டிராக்டர் பிராண்ட்களில் ஒன்றாக உறுதி உடன் திகழ்கிறது.

தயாரிப்பின் விவரக்குறிப்பு

இஞ்ஜின் இஞ்ஜின் 8.28 kW (11.1 HP)
டிஸ்ப்ளேஸ்மெண்ட் 389 cm3
ரேட்டட் r/min 3600
சிலிண்டர்களின் எண்ணிக்கை 1
எரிபொருளின் வகை பெட்ரோல் (ஃபோர் ஸ்டோர்க்)
ஸ்டார்ட்டிங் சிஸ்டம் ரீகாயில் ஸ்டார்ட் மட்டும் அல்லது செல்ஃப் ஸ்டார்ட் + ரீகாயில் ஸ்டார்ட் வகை
ஏர் க்ளீனர் டிரை
டிரான்ஸ்மிஷன் மற்றும் முன்புற ஆக்ஸில் கியர் பாக்ஸ் டைப் ஸ்லைடிங் மெஷ்
க்ளட்ச் வகை சிங்கிள் க்ளட்ச், டிரை டையாபார்ம் வகை
ஸ்பீடு ஆப்ஸன் 6F + 3R
முன்புற ஸ்பீடு வகை 1.9 km/h முதல் 16.76 km/h வரை
பின்புற ஸ்பீடு வகை (km/hr) 2.2 km/h முதல் 5.7 km/h வரை
முன்புற ஆக்ஸில் நிலையானது
டிஃபரன்ஷியல் லாக் உண்டு
ஸ்டீரிங் மெக்கானிக்கல்
வாகனம் கிரவுண்டு கிளியரன்ஸ் (பொதுவானது) 266 mm
கிரவுண்டு கிளியரன்ஸ் (ஹை கான்ஃபிக்ரேஷன்) 554 mm
பை-டைரக்ஷனல் 180 டிகிரி
சேசிஸ் லேடர் ஃபிரேம் டைப்
பிடிஓ மற்றும் ஹைட்ராலிக்ஸ் பிடிஓ 1000
ஹைட்ராலிக்ஸ் டூ-வே ஹைட்ராலிக்ஸ்
தூக்கும் திறன் 220 kg @ hitch
பிரேக்குகள் பிரேக் ஆயிலில் மூழ்க வைத்தபிரேக்குகள்
எடை மற்றும் அளவுகள் முன்புற டயர் 101.6 mm x 228.6 mm (4x9)
பின்புற டயர் 152.4 mm x 355.6 (6x14)
உயரம் 1180 mm
ஓட்டு மொத்த அகலம் 890 mm
வீல் பேஸ் 1463 mm
எடை 455 kg